சபாநாயகரை கண்டித்து  இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

சபாநாயகரை கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவுவை கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
26 July 2022 8:34 PM IST