மத்திய மந்திரியுடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு - சந்திரயான்-3 குறித்து விளக்கம்
இஸ்ரோ தலைவர் சோம்நாத், மத்திய விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங்கை டெல்லியில் சந்தித்து சந்திரயான்-3 தயார் நிலை குறித்து விளக்கமளித்தார்.
21 Aug 2023 7:33 PM ISTசந்திரயான்-3 விண்கலம் ஏவப்படுவதன் மூலம் நிலவில் தரையிறங்கிய 4-வது நாடாகும் இந்தியாமத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பெருமிதம்
புதுடெல்லி,ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதன் மூலம், நிலவின் மேற்பரப்பில்...
10 July 2023 3:15 AM ISTமத்திய அரசு உதவி பிரிவு அதிகாரிகள் 1,592 பேருக்கு பதவி உயர்வு - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்
பிற பிரிவு அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்குவதற்கான பணிகள் நடந்துகொண்டிருப்பதாக ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
28 Jun 2023 5:39 AM ISTஅரியானாவில் அணுமின் நிலையம் - மத்திய அணுசக்தித்துறை இணை மந்திரி
டெல்லிக்கு வடக்கே அரியானாவில் உள்ள கோரக்பூரில் அமைக்கப்படுவதாக மத்திய அணுசக்தித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
18 Feb 2023 10:54 PM ISTராமர் பாலம் குறித்து தவறாக வழிநடத்திய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - சத்தீஷ்கர் முதல்-மந்திரி
ராமர் பாலம் இருந்ததற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியிருந்தார்.
25 Dec 2022 11:06 PM ISTசிபிஐ-யில் 1,673 பணியிடங்கள் காலியாக உள்ளன - ஜிதேந்திர சிங்
நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான சிபிஐ-யில் உள்ள 7,295 பணியிடங்களில், 1,673 பணியிடங்கள் காலியாக உள்ளன.
14 Dec 2022 6:02 PM ISTஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயற்கைக் கோள்களை விரைவில் விண்ணுக்கு அனுப்பும்- மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்
பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன.
11 Oct 2022 1:24 AM IST20000 காலியிடங்களுக்கு ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வு: மாநில மொழிகளிலும் கேள்வித் தாள் வேண்டும் - மத்திய மந்திரிக்கு சு.வெங்கடேசன் கடிதம்
20000 காலியிடங்களுக்கான ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வு வினாத்தாள் மாநில மொழிகளிலும் இடம்பெற வேண்டும் என்று சு.வெங்கடேசன் மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
7 Oct 2022 1:42 PM ISTதேசிய கல்விக் கொள்கை சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய சீர்திருத்தம் - மந்திரி ஜிதேந்திர சிங்
தேசிய கல்விக் கொள்கை-2020, உலகளாவிய தேவைகளுக்கேற்ப மாற்றியமைக்கும் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
2 Sept 2022 5:59 PM ISTஐ.எஸ்.எல் கால்பந்து : ஜிதேந்திர சிங்கை தக்க வைத்தது ஜாம்ஷெட்பூர் அணி
ஜாம்ஷெட்பூர் அணி மிட்பீல்டர் ஜிதேந்திர சிங்கை தக்க வைத்துள்ளது.
26 July 2022 7:17 PM IST