சிறுவன் மது பாட்டிலால் குத்திக்கொலை
பெரம்பலூரில் சிறுவனை மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
12 March 2023 6:36 PM GMTதுரைப்பாக்கத்தில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் குத்திக்கொலை
துரைப்பாக்கத்தில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
9 March 2023 7:15 AM GMTஎர்ணாவூரில் ஓசியில் சிகரெட் கொடுக்காததால் வாலிபர் குத்திக்கொலை - 2 பேர் கைது
ஓசியில் சிகரெட் கொடுக்காததால் வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Feb 2023 6:29 AM GMTநீலாங்கரையில் பெயிண்டர் குத்திக்கொலை - நண்பர்கள் கைது
நீலாங்கரையில் பெயிண்டர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Feb 2023 9:16 AM GMTகாதலை முறித்து கொண்டதால் ஆத்திரம்: கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை - காதலன் கைது
பெங்களூருவில், காதலை முறித்து கொண்ட ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
19 Jan 2023 5:25 AM GMTதொழிலாளி கத்தரிக்கோலால் குத்திக்கொலை
சிதம்பரம் அருகே பொங்கல் விளையாட்டு விழாவில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுவன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
18 Jan 2023 7:59 PM GMTகிண்டியில் கட்டிடத்தொழிலாளி குத்திக்கொலை - மனைவியுடன் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் ஆத்திரம்
மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி எச்சரித்த கட்டிடத்தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.
26 Dec 2022 8:43 AM GMTநடத்தையில் சந்தேகம்... தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸ் குத்திக்கொலை
நடத்தையில் சந்தேகப்பட்டு தனியார் மருத்துவமனை வளாகத்தில் நர்ஸ் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த கொலை பற்றிய விவரம் வருமாறு:-
3 Oct 2022 6:45 PM GMTடெல்லியில் அடிக்கடி தங்களை அடித்து பணம் பறித்த இளைஞரை குத்திக்கொலை செய்த சிறுவர்கள்
டெல்லியில் 3 சிறுவர்கள் அடிக்கடி தங்களை தாக்கி மதுபானம் வாங்குவதற்காக பணம் பறித்த 30 வயது இளைஞரை கத்தியால் குத்தி கொன்றனர்.
29 Sep 2022 3:41 PM GMTஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக்கொலை
ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
23 Sep 2022 10:07 PM GMTஇன்ஸ்டாகிராமில் போஸ்ட் வெளியிட்டதால் இளைஞர் குத்திக்கொலை...!
கேரளாவில் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் வெளியிட்டதால் இளைஞர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
11 Sep 2022 5:00 AM GMT