நல்லவர்களால் இந்த உலகம் நன்மை பெறட்டும்
நல்லவர்கள் நம்மை விட்டுச் சென்றால் அது நமக்கு கவலை தரும். தீயவர்கள் மரணமானால் அது உலகத்திற்கும், உலக மக்களுக்கும் நிம்மதி தரும் ஓய்வாகும்.
5 Oct 2023 5:07 PM ISTதீய நண்பர்களை விட தனிமையே சுகமானது
நல்ல நண்பர்கள் நம் பக்கத்தில் இருந்தால், தீய பழக்க வழக்கங்களை கைவிடும்படி அறிவுறுத்துவார்கள். நல்ல ஆலோசனைகளை வழங்குவார்கள்.
25 Aug 2023 6:11 PM ISTதர்மத்தில் சிறந்தது புனித ரமலானில் வழங்கப்படும் தர்மமே
நபி (ஸல்) அவர்கள் முதற்கொண்டு நல்லோர்கள் வரை நோன்பு நோற்ற நிலையில் கொடையளிப்பதையும், அன்ன தானம் வழங்குவதையும், சிறந்த செயலாக கருதினார்கள். புனித ரமலானில் அனைத்து ஏழை எளியோருக்கும் அன்ன தானம், நீர் தானம், பொருளுதவி, நிதியுதவி செய்வோம்.
4 April 2023 5:55 PM ISTபொய் - தீமையின் திறவுகோல்
பொய் பேசுவது, பொய் சத்தியம் செய்வது, பொய் சாட்சி கூறுவது, பொய் கூறி வியாபாரம் செய்வது போன்றவை பெரும் பாவங்களாகும். மேலும், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவையாகும். பொய் பேசவே கூடாது. அதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
21 March 2023 7:23 PM ISTயார் உண்மையான இறைவிசுவாசி?
உண்மையான இறை நம்பிக்கை, இறை விசுவாசம் கொண்டவர்கள் நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும். தன்னுடைய மனஇச்சைக்கு இடம் கொடுக்காமல் இறை கட்டளையை நிறைவேற்றுவதில் முன்னுரிமை வழங்குபவர் ஆவார்.
24 Feb 2023 7:15 PM ISTமனிதனின் முத்தான மூன்று சொத்துக்கள் எது?
வாழ்வில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்கிறார்கள். ஓய்வின்றி கண்விழித்து பாடுபடுகிறார்கள். இரவும் பகலும் உடலை வருத்தி, உணவை சுருக்கி, ஓய்வை குறைத்து, உடல்நலம் பேணாமல் பொருளாதாரத்தை மட்டுமே இலக்காக வைத்து தானியங்கி இயந்திரத்தை போன்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
21 Feb 2023 9:56 PM ISTதூய வாழ்வும், தீய வாழ்வும்
இந்த உலகில் தீய வழியில் வாழ்வது மிக மிக எளிது. ஆனால், நாளை மறுமையில் அவ்வாறு வாழ முடியாது. இங்கு தீய வழியில் சுகம் அனுபவித்தால் அங்கு நிரந்தரமாக துன்பங்களில் மனிதன் சிக்கித் தவிப்பான்.
6 Dec 2022 2:04 PM ISTசோதனைகளில் மிகப்பெரிய சோதனை எது?
கவலையும், பதற்றமும் நிறைந்த விரும்பத்தகாத மனநிலை தான் மனஉளைச்சலுக்கு வழிவகுக்கிறது.
13 Sept 2022 6:19 PM ISTஇஸ்லாம்: அன்பை விதைப்போம், அன்பை வளர்ப்போம்
தந்தையரை கருணையுடன் பார்ப்பதும், அன்னையரை கண் கலங்காமல் பாதுகாப்பதும் அன்பின் வெளிப்பாடாகும்.
25 Aug 2022 3:25 PM ISTஇஸ்லாமியப் பார்வை: உதவிகள் பலவிதம்...
இஸ்லாமியப் பார்வையில் பொருளுதவி செய்வது பலவிதங்களில் அமைகிறது. பிறரிடம் பிரதிபலன் எதிர்பாராமல், இறைவனிடம் மட்டுமே மறுஉலகில் நன்மையை எதிர்பார்த்து பொருளுதவி செய்வதுதான் தர்மம்.
9 Aug 2022 2:23 PM ISTமன்னிக்கும் மாண்பு மகத்தானது
மன்னிப்பது என்றால் தவறு செய்தவரை தண்டிக்காமல், அவரின் தவறை பெருந்தன்மையுடன் மன்னித்து விடுவதாகும். மன்னிக்கும் மனப்பான்மை இறைவனின் மகத்தான பண்புகளில் ஒரு பரந்த தன்மை ஆகும்.
26 July 2022 5:27 PM IST