தூத்துக்குடியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தூத்துக்குடியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
29 Nov 2024 12:27 AM IST
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபுவின் வீ்டு மற்றும் தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
1 March 2024 11:37 AM IST
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் மீதான மோசடி வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
28 Feb 2024 9:02 AM IST
மாதவரம் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

மாதவரம் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

மாதவரம் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியது.
26 Aug 2023 1:53 PM IST
விழுப்புரம்: சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

விழுப்புரம்: சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

விழுப்புரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
24 Aug 2023 7:26 AM IST
வீட்டுமனைக்கு அனுமதி வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது

வீட்டுமனைக்கு அனுமதி வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது

வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
28 July 2023 1:57 PM IST
ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது; லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது; லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

தற்காலிக மின்இணைப்பை நிரந்தரமாக்கி தருவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
29 Jun 2023 2:13 PM IST
நாமக்கல்லில் பரபரப்பு:சப்-இன்ஸ்பெக்டர் வீடு உள்பட 3 இடங்களில் அதிரடி சோதனை

நாமக்கல்லில் பரபரப்பு:சப்-இன்ஸ்பெக்டர் வீடு உள்பட 3 இடங்களில் அதிரடி சோதனை

நாமக்கல்லில் சப்-இன்ஸ்பெக்டர் வீடு உள்பட 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
29 Jun 2023 12:30 AM IST
நாமக்கல்லில் சப்-இன்ஸ்பெக்டர் வீடு உட்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!

நாமக்கல்லில் சப்-இன்ஸ்பெக்டர் வீடு உட்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!

நாமக்கல்லில் சப்-இன்ஸ்பெக்டர் வீடு உட்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
28 Jun 2023 2:16 PM IST
பல்லாவரத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது

பல்லாவரத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது

பல்லாவரத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது செய்யப்பட்டார்.
30 March 2023 12:19 PM IST
லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
29 March 2023 9:37 PM IST
விருதுநகரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

விருதுநகரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

விருதுநகரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
8 March 2023 12:56 AM IST