விவசாயிகளுக்கு உதவ கார்த்தி வேண்டுகோள்
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு உதவ கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
27 Jan 2023 3:29 AM GMTநாமக்கல்லில், நாளைவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-நாமக்கல் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள்...
25 Jan 2023 6:45 PM GMTதிட்டம் தொடங்கி வைக்கப்பட்ட 61 நாட்களில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் - தமிழக அரசு புதிய சாதனை
திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட 61 நாட்களில் 50 ஆயிரம் விவசாய பயனாளிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி தமிழக அரசு சாதனை படைத்திருக்கிறது.
12 Jan 2023 12:49 AM GMTகொய்யா மரங்களை வெட்டி சாய்க்கும் விவசாயிகள்
சாணார்பட்டி பகுதியில் கொய்யா விலை வீழ்ச்சியால் விரக்தியில் மரங்களை விவசாயிகள் வெட்டி சாய்த்து வருகின்றனர்.
11 Jan 2023 6:45 PM GMTபுதிய மின்மோட்டார் பம்பு செட்டு வாங்க விவசாயிகளுக்கு ரூ.10,000 மானியம் - தமிழக அரசு
மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000 மானியமாக வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெற வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 Jan 2023 6:55 PM GMTசெங்கல்பட்டு மாவட்டத்தில் 'உழவன் செயலி' பதிவிறக்கம் செய்து விவசாயிகள் பயன்பெறலாம் - வேளாண்மை அதிகாரி வேண்டுகோள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உழவன் செயலி’ பதிவிறக்கம் செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு வேளாண்மை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 Jan 2023 8:44 AM GMT'ராஜஸ்தானில் 9 ஆயிரம் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் கடன் உதவிகள் வழங்கப்படும்' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
முத்ரா திட்டத்தின்கீழ் 3,700 பேருக்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
8 Jan 2023 3:49 PM GMTவிவசாய பணிகளை தொடங்கிய விவசாயிகள்
ராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில் பெரிய கண்மாயில் உள்ள வைகை தண்ணீரை நம்பி விவசாயிகள் தாமதமாக விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.
29 Dec 2022 6:45 PM GMTஉளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கரும்புக்கு ஊடுபயிராக உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
23 Dec 2022 6:45 PM GMT'நம்பிக்கை' கடைகள்
கடைக்கு யாரையும் நியமிக்காமல் விவசாயிகள் தங்கள் மீது நம்பிக்கை வைப்பதால் பொதுமக்களும் உரிய தொகையை பணப்பெட்டியில் போட்டுவிடுகிறார்கள்.
23 Dec 2022 10:13 AM GMTபொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்...!
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
23 Dec 2022 8:50 AM GMTவிவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடக்கூடாது - எடப்பாடி பழனிசாமி
விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
17 Dec 2022 5:18 PM GMT