மணிப்பூர்: பெண் விவசாயிகள் மீது குகி பயங்கரவாதிகள் தாக்குதல்; ராணுவ வீரர் காயம்
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், தடுக்க சென்ற வீரர் ஒருவரின் இடது கையில் காயம் ஏற்பட்டு உள்ளது.
11 Nov 2024 4:27 AM ISTசமையல் எண்ணெய் இறக்குமதி வரி உயர்வு: விவசாயிகள் பயனடைவா் - மத்திய வேளாண் மந்திரி
பிரதமா் நரேந்திர மோடி விவசாயிகள் நலன்கள் சாா்ந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய வேளாண் மந்திரி தெரிவித்தார்.
15 Sept 2024 8:27 AM ISTஅத்திக்கடவு - அவினாசி திட்டம்: காணொளி மூலம் தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக விவசாயிகளின் 65 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
17 Aug 2024 10:16 AM ISTவிவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்: 109 பயிர் ரகங்களை அறிமுகம் செய்தார்
உயர் விளைச்சல் தரக்கூடிய 109 பயிர் ரக விதைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
11 Aug 2024 6:02 PM ISTடெல்லி நோக்கிய பேரணியை தொடருவோம்; ராகுல் காந்தியை சந்தித்த விவசாயிகள் பரபரப்பு பேட்டி
நாடு முழுவதும் விவசாய அமைப்புகள் ஆகஸ்டு 15-ந்தேதி டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
24 July 2024 5:27 PM ISTதமிழகம் உள்பட 6 மாநில விவசாயிகளுடன் ராகுல் காந்தி சந்திப்பு
டெல்லி நாடாளுமன்ற இல்ல வளாகத்தில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை விவசாய தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து பேசினர்.
24 July 2024 4:18 PM ISTகாவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறப்பது எப்போது..?
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது
24 July 2024 1:41 AM ISTடெல்லியை நோக்கி பேரணி - விவசாயிகள் அறிவிப்பு
டெல்லியை நோக்கி பேரணி நடத்த உள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
16 July 2024 4:06 PM ISTபி.எம். கிசான் திட்டத்தில் விவசாயிகளை இணைப்பதில் தமிழக அரசு அலட்சியம் - அண்ணாமலை குற்றச்சாட்டு
தி.மு.க. அரசு தனது தொடர் விவசாயிகள் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
6 July 2024 10:45 PM IST9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி
வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்.
18 Jun 2024 6:42 PM ISTசிறப்பு குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
காவிரி நீரை உரிய நேரத்தில் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
9 Jun 2024 1:53 PM ISTசிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா: தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
அமராவதி அணைக்கு தங்கு தடை இல்லாமல் வந்து கொண்டிருந்த ஆற்று நீரை குடிநீர் தேவைக்கு எடுப்பதாக கூறி தடுப்பணை கட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 May 2024 4:58 AM IST