
சிறிய வகை வேளாண் எந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாய கருவிகள் வழங்கும் திட்டம் முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்
சிறிய வகை வேளாண் எந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் விவசாய கருவிகளை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
5 Sept 2023 5:43 AM IST
மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி தொடக்கம்: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தர்மபுரியில் தொடங்கிவைத்தார். இதற்கென தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
25 July 2023 5:59 AM IST
செங்கல்பட்டு, திருச்சி, மதுரையில் புதிதாக 3 தொழிற்பேட்டைகள்: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்
செங்கல்பட்டு, திருச்சி, மதுரை மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள 3 தொழிற்பேட்டைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
28 Jun 2023 3:14 AM IST
பட்டா மாறுதல் செய்யும் புதிய மென்பொருள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை மொத்தமாக உருவாக்கி பட்டா மாறுதல் செய்யும் புதிய மென்பொருளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
19 Jan 2023 5:21 AM IST
செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களில் நடமாடும் காய்கனி அங்காடி: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்
வீட்டுக்கு சென்று பண்ணை காய்கறிகளை விற்பனை செய்யும் நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
8 Dec 2022 6:01 AM IST
அரசு பள்ளிகளில் 'வானவில் மன்றம்': முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கிவைத்தார்
மாணவர்களிடம் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் அரசு பள்ளிகளில் `வானவில் மன்றம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சியில் தொடங்கிவைத்தார்.
29 Nov 2022 5:55 AM IST
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்
பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 4 ஆயிரம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
17 Nov 2022 5:22 AM IST
தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் 'நெய்தல் உப்பு' விற்பனை: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்
உப்பு உற்பத்தி இல்லாத காலங்களில் உப்பள தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண தொகை வழங்கும் திட்டத்தையும், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் “நெய்தல் உப்பு” என்ற வெளிச்சந்தை உப்பு விற்பனையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
13 Aug 2022 5:01 AM IST
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் எந்திரம் அமைச்சர் தொடங்கிவைத்தார்
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் எந்திரத்தை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கிவைத்தார்.
27 July 2022 3:40 AM IST
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.323 கோடியில் விலையில்லா சைக்கிள் முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு ரூ.323 கோடியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை, சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
26 July 2022 5:52 AM IST
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்
ஆரோக்கியம், விளையாட்டு, திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தை அமர்சேவா சங்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
26 July 2022 2:29 AM IST