திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 167 ஏக்கர் ராணுவ நிலத்தை மத்திய அரசு வழங்கியது

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 167 ஏக்கர் ராணுவ நிலத்தை மத்திய அரசு வழங்கியது

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 167 ஏக்கர் ராணுவ நிலத்தை மத்திய அரசு வழங்கியது. இதன் மூலம் 12 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்தது.
26 July 2022 1:30 AM IST