மணிமுத்தாறு, பாபநாசம் அருவிகளுக்கு செல்ல தடை

மணிமுத்தாறு, பாபநாசம் அருவிகளுக்கு செல்ல தடை

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி மணிமுத்தாறு, பாபநாசம் அருவிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
26 July 2022 1:25 AM IST