அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்தின் மேற்முறையீட்டு மனு மீது ஜூலை 28ஆம் தேதி விசாரணை

அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்தின் மேற்முறையீட்டு மனு மீது ஜூலை 28ஆம் தேதி விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம்கோர்ட்டு வரும் ஜூலை 28ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
25 July 2022 10:56 PM IST