கூடலூர் அருகேவிளை நிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
கூடலூர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
5 Oct 2023 6:45 PM GMTகாட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்; பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத்துறை அலுவலகத்தில் மனு அளித்து நிவாரணம் பெறலாம்- அதிகாரி தகவல்
காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைந்து வருவதால் இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாப்டூர் வனத்துறை அலுவலகத்தில் மனு அளித்து நிவாரணம் பெறலாம் என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
2 Oct 2023 9:14 PM GMTகாட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்றவர்களுக்கு அபராதம்
காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
25 Sep 2023 9:24 PM GMTநாட்டு வெடிகுண்டு வைத்த பழத்தை தின்ற காட்டுப்பன்றி வாய் சிதறி செத்தது
நாட்டு வெடிகுண்டு வைத்த பழத்தை தின்ற காட்டுப்பன்றி வாய் சிதறி செத்தது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
23 Aug 2023 7:30 PM GMTதிருப்பாச்சேத்தியில் காட்டுப்பன்றிகளால் கரும்பு விவசாயம் பாதிப்பு
திருப்பாச்சேத்தியில் காட்டுப்பன்றிகளால் கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
8 July 2023 7:06 PM GMTகாட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்
வெம்பக்கோட்டை பகுதிகளில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமாகின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
4 May 2023 7:08 PM GMTகாட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் நாசம்
திருச்சுழி அருகே காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் நாசமானது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
18 Dec 2022 7:30 PM GMTகாட்டுப்பன்றி, குரங்குகளை கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி
காட்டுப்பன்றி, குரங்குகளை கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
14 Oct 2022 6:17 PM GMTவிழுப்புரம்: காட்டுப்பன்றி மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 தொழிலாளர்கள் பலி...!
விழுப்புரம் அருகே காட்டுப்பன்றி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
10 Aug 2022 11:16 AM GMT