20 ஆண்டுக்கு முன்பே கட்டிய கல்லறையில் முதியவர் உடல் அடக்கம்; இறுதிச்சடங்கு, திதி செலவுக்கு ரூ.1½ லட்சமும் வைத்திருந்தார்

சாம்ராஜ்நகர் அருகே 20 ஆண்டுக்கு முன்பே கட்டி வைத்த கல்லறையில் முதியவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
25 July 2022 10:25 PM IST