ஆறுகளில் ஆபத்தான பகுதிகளில் குளிக்கக்கூடாது

ஆறுகளில் ஆபத்தான பகுதிகளில் குளிக்கக்கூடாது

வால்பாறையில் ஆறுகளில் ஆபத்தான பகுதிகளில் குளிக்கக்கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு, போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
25 July 2022 10:00 PM IST