திரவுபதி என் இயற்பெயர் அல்ல! என் ஆசிரியர் எனக்கு வைத்த பெயர்  - புதிய ஜனாதிபதி பகிர்ந்த தகவல்

திரவுபதி என் இயற்பெயர் அல்ல! என் ஆசிரியர் எனக்கு வைத்த பெயர் - புதிய ஜனாதிபதி பகிர்ந்த தகவல்

எனது ஆசிரியர் எனக்கு வைத்த பெயர்தான் திரவுபதி என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்திருக்கிறார்.
25 July 2022 12:22 PM GMT