குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க ஆஸ்திரேலியா முடிவு
இளம் வயதினரை மைதானங்களில் விளையாடுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் நடப்பு ஆண்டிலேயே இந்த தடை கொண்டு வரப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் கூறினார்.
10 Sept 2024 4:02 PM ISTநான் நலமுடன் இருக்கிறேன் - உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வினோத் காம்ப்ளி
சமீபத்தில் வினோத் காம்ப்ளி நடக்க சிரமப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
11 Aug 2024 6:54 AM ISTபாகிஸ்தானில் சமூக வலைதளங்களுக்கு 6 நாட்கள் தடை
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்களுக்கு சமூக வலைதள சேவைகள் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 July 2024 1:26 PM ISTசமூக வலைதளம் மூலம் பழக்கம்... சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபருக்கு வலைவீச்சு
வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு, அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
2 July 2024 5:51 AM ISTமற்ற போட்டிகள் எதிலும் பங்கேற்காமல் ஐ.பி.எல்.-ல் மட்டும் ஆடுவது கடினம் - டோனி கருத்து
தான் சமூக வலைதளத்தில் இல்லாதது நல்ல விஷயமாகும் என்றும், அதனால் தனக்கு கவனச் சிதறல் குறைவு என்றும் டோனி தெரிவித்துள்ளார்.
22 May 2024 1:34 AM ISTசமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
16 April 2024 4:55 AM ISTடெல்லி: மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சமூக வலைதள 'நண்பர்'
சமூக வலைதளத்தில் பழகிய நண்பரை பார்க்கச் சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
28 Feb 2024 8:20 PM ISTபுதுவை: சமூக வலைதளம் மூலம் பழகிய இளம் பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பிய வாலிபர்கள் கைது
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார்.
20 Feb 2024 7:08 AM ISTசமூக வலைதளம் மூலம் பழகிய இளம்பெண்ணை போதை மருந்து கொடுத்து கற்பழித்த வாலிபர்கள்
ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இளம் பெண்ணை அழைத்து சென்ற அந்த வாலிபர்கள் அவருக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்தனர்.
3 Feb 2024 2:47 AM IST'வாட்ஸ்-அப்'பில் எனது பெயரில் மோசடி - ரசிகர்களுக்கு நடிகை வித்யா பாலன் எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரை வைத்து மோசடியில் ஈடுபடுவது அவ்வப்போது நடந்து வருகிறது.
21 Jan 2024 8:17 PM ISTஅதிமுக ஐ.டி.பிரிவினர் அநாகரீகமாக யாரையும் விமர்சிக்ககூடாது - எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
தகவல் தொழில்நுட்ப பிரிவு யாருடைய தலையீடும் இல்லாமல் தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
3 Jan 2024 3:57 PM ISTஎக்ஸ் சமூக வலைதளம் முடங்கியது...!!
எக்ஸ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வராத நிலையில் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
21 Dec 2023 11:57 AM IST