ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் தாலிக் கயிறு மாற்றுவது ஏன்?

ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் தாலிக் கயிறு மாற்றுவது ஏன்?

ஆடிப்பெருக்கில் எந்த பொருளை வாங்கினாலும் அது பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
31 July 2024 6:04 AM GMT
திருச்செந்தூரில் ஆடிக் கிருத்திகை விழா

திருச்செந்தூரில் ஆடிக் கிருத்திகை விழா... சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஜெயந்திநாதர்

ஆடி கிருத்திகை விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன.
30 July 2024 12:47 PM GMT
வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

ஆடி குண்டம் திருவிழா.. வனபத்ரகாளியம்மன் கோவிலில் பயபக்தியுடன் குண்டம் இறங்கிய பக்தர்கள்

மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி உள்ளிட்ட பலர் குண்டம் இறங்கினர்.
30 July 2024 9:00 AM GMT
முருகப்பெருமான்

இன்று ஆடி 2-வது செவ்வாய்.. முருகப்பெருமானின் அன்பை பெற இதை செய்யலாம்..!

செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு ஏற்ற நாள் என்பதால் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.
30 July 2024 7:10 AM GMT
திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஆடி கிருத்திகை விழா.. திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மாலை சரவண பொய்கை குளத்தில் முதல் நாள் தெப்ப திருவிழா நடைபெறும்.
28 July 2024 8:16 AM GMT
ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு

ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால் இத்தனை பலன்களா..?

பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்த காரியம் நிறைவேறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும். நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
25 July 2024 6:53 AM GMT
வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோவிலில் பெண்கள் வழிபாடு

ஆடி மாத முதல் செவ்வாய்.. வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோவிலில் ஏராளமான பெண்கள் வழிபாடு

வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோவிலில் சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
24 July 2024 6:15 AM GMT
ஆடி மாத சிறப்பு நிகழ்வுகள்

ஆடி மாத சிறப்பு நிகழ்வுகள்

விவசாயத்தை காக்கும் காவிரித் தாயை வணங்கும் வகையில், ஆடி மாதம் பதினெட்டாம் நாளை 'ஆடிப்பெருக்கு விழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.
24 July 2024 5:41 AM GMT
ஆடி மாத விரதங்கள்

ஆடி மாத விரதங்கள்

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கவுரி விரதம் கடைப்பிடிப்பது நற்பலன்களை அள்ளித் தரும்.
23 July 2024 12:41 PM GMT
ஆடி செவ்வாய்க்கிழமையில் அவ்வையார் விரதம்

ஆடி செவ்வாய்க்கிழமையில் அவ்வையார் விரதமும் கொழுக்கட்டை படையலும்

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் அவ்வையார் விரதத்தினை மேற்கொள்வதால் வளமையான வாழ்வும், நீண்ட ஆயுளும், மாங்கல்ய பலனும் கிடைப்பதாக நம்பிக்கை.
22 July 2024 12:35 PM GMT
ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடுங்கள்

கர்ம வினைகள் நீங்க.. ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடுங்கள்..!

தன்னை வழிபடும் பக்தர்கள் வாழ்வில் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குபவர் முருகப்பெருமான்.
21 July 2024 6:12 AM GMT
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு தேரோட்டம்

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு தேரோட்டம்

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி நாளை மறுதினம் நடக்கிறது.
19 July 2024 7:39 AM GMT