புரோக்கர் கொடுமை: நூற்பாலையில் இருந்து தப்பிய வடமாநில பெண்கள் திண்டுக்கல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்...!

புரோக்கர் கொடுமை: நூற்பாலையில் இருந்து தப்பிய வடமாநில பெண்கள் திண்டுக்கல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்...!

புரோக்கர் கொடுமையால் தனியார் நூற்பாலையில் இருந்து தப்பி வந்த 2 வடமாநில இளம் பெண்களை போலீசார் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
25 July 2022 10:40 AM IST