மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப் பதிவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
திமுக அரசின் மிரட்டல்களுக்கு பா.ம.க. ஒருபோதும் பணியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 July 2024 9:02 AMதமிழக அரசு உடனடியாக மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
7 Nov 2023 5:49 AMவணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
'மின்நுகர்வோர் விதிமுறை திருத்தங்களை' இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
1 July 2023 12:33 PMவணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வந்தது.
1 July 2023 3:24 AMகர்நாடகத்தில் மின்கட்டண உயர்வுக்கு காரணம் பா.ஜனதா - மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி
கர்நாடகத்தில் மின்கட்டண உயர்வுக்கு பா.ஜனதா தான் காரணம் என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
16 Jun 2023 6:45 PMமின்கட்டண உயர்வை அரசு அனுமதிக்க கூடாது-இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
தமிழ்நாடு மின்வாரியம் வருகிற ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் 4.70 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
6 Jun 2023 3:56 PMமின்கட்டண உயர்வு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
மின்கட்டண உயர்வு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறினார்.
24 Dec 2022 7:31 PMமின்கட்டண உயர்வு - கோவை, திருப்பூரில் 5-வது நாளாக தொடரும் வேலை நிறுத்த போராட்டம்..!
மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
20 Sept 2022 3:51 AMகாஞ்சீபுரத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Sept 2022 11:30 AMமின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் - புகைப்படத் தொகுப்பு
தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
16 Sept 2022 8:52 AMமின்கட்டண உயர்வை கண்டித்து இன்று அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்!
மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் இன்று காலை அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
16 Sept 2022 1:55 AMமின்கட்டண உயர்வை கண்டித்து 16-ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் - ஈபிஎஸ் அறிவிப்பு
மின்கட்டண உயர்வை கண்டித்து 16-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
12 Sept 2022 11:15 AM