உலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேசுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக செஸ் வீரர் குகேசுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
12 Dec 2024 8:03 PM ISTகாலதாமத நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்: ஜனாதிபதி பேச்சு
நீதி துறையினரிடம் அச்சமின்றி குடிமக்கள் உரையாட முடியும் என உறுதி செய்யப்படுவது முக்கியம் என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
6 Dec 2024 4:24 AM ISTபழங்காலத்தில் இருந்தே மூலிகைகளின் மருத்துவ பலன்களை அறிந்தவர்கள் பழங்குடியினர்; ஆனால்... ஜனாதிபதி வேதனை
இந்தியாவில் இயற்பியல், ரசாயனம், வானவியல், ஜோதிடம், மருத்துவம், கணிதம் மற்றும் கட்டிட கலை ஆகியவற்றில் வளமான பாரம்பரியம் உள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.
5 Dec 2024 2:20 AM ISTஜனாதிபதி திரவுபதி முர்மு ஒடிசாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசாவில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவிலில் 4-ந்தேதி (நாளை) சாமி தரிசனம் செய்து பூஜையிலும் கலந்து கொள்கிறார்.
3 Dec 2024 12:45 AM ISTஇந்தியாவின் வளர்ச்சிக்கு 'தேசம் முதலில்' என்ற உணர்வு அவசியம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு
இந்தியாவின் வளர்ச்சிக்கு ‘தேசம் முதலில்’ என்ற உணர்வு அவசியமானது என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
22 Nov 2024 7:18 PM IST27-ம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
4 நாட்கள் அரசு முறை பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார்.
17 Nov 2024 5:04 PM ISTதீபாவளி என்பது மகிழ்ச்சி, உற்சாகத்தின் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து
தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
31 Oct 2024 2:28 AM ISTஅல்ஜீரியா-இந்தியா இடையே நட்புக்கான நெருங்கிய பிணைப்பு உள்ளது: ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
அல்ஜீரியா புவியியல் அமைப்பின்படி தொலைவில் இருந்தபோதும், அந்நாட்டுடன் இந்தியா நெருங்கிய பிணைப்பை பராமரித்து வருகிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியுள்ளார்.
14 Oct 2024 3:41 AM ISTஅல்ஜீரியா சென்றடைந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு
அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகரை சென்றடைந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் வரவேற்றார்.
14 Oct 2024 12:53 AM ISTகாந்தி ஜெயந்தி: நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை
மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
2 Oct 2024 9:02 AM ISTஜனாதிபதி திரவுபதி முர்மு மிலாது நபி வாழ்த்து
இறை போதனைகளை உள்வாங்கி அமைதியான சமுதாயத்தை கட்டியெழுப்ப தீர்மானிப்போம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
16 Sept 2024 6:59 AM ISTகுற்றவாளிகள் அச்சமின்றி சுற்றி திரிகின்றனர்: ஜனாதிபதி முர்மு பேச்சு
ஜனாதிபதி திரவுபதி முர்மு நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, நாட்டில் குற்றவாளிகள் எந்தவித அச்சமுமின்றி சுற்றி திரிந்து வருகின்றனர் என பேசியுள்ளார்.
2 Sept 2024 8:32 AM IST