அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடக மேடையிலே, நாடக நடிகர்களாக தமிழக பாஜக பங்கேற்க விரும்பவில்லை - அண்ணாமலை
அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்க தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு விருப்பமில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
12 Nov 2022 11:33 AM GMTதுணை தலைவர், கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
கிராம சபை கூட்டத்தை துணை தலைவர், கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
1 Nov 2022 6:45 PM GMTசீரமைக்கும் பணியில் பிரிவு சாலைகள் புறக்கணிப்பு
சிங்கம்புணரி அருகே சீரமைக்கும் பணியில் பிரிவு சாலைகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
5 Oct 2022 7:12 PM GMTவக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
9 Sep 2022 6:55 PM GMTவக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
30 Aug 2022 6:58 PM GMTகலெக்டரின் ஆய்வுக்கூட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புறக்கணிப்பு
கலெக்டரின் ஆய்வுக்கூட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புறக்கணித்தனர்.
30 Aug 2022 6:40 PM GMTஎனது படத்தை புறக்கணிப்பதா? நடிகர் அமீர்கான் வருத்தம்
தனது படத்தை புறக்கணிக்க வேண்டாம் என்று அமீர்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
3 Aug 2022 2:57 AM GMTநகராட்சி கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
நகராட்சி கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
30 July 2022 7:31 PM GMTஆண்டிப்பட்டி பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா
ஆண்டிப்பட்டியில் பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
29 July 2022 4:33 PM GMTசெஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணித்தது பாகிஸ்தான்
செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
28 July 2022 4:06 PM GMTபிரதமர் மோடிக்கு எதிர்ப்பு..! - செஸ் ஒலிம்பியாட் விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
27 July 2022 4:47 PM GMT"பை...பை.. மோடி" - ஐதராபாத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக பேனர்கள்
ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை தெலுங்கான முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 July 2022 5:25 AM GMT