எத்தினஒலே கூட்டு குடிநீர் திட்டம் விரைந்து முடிக்கப்படும்:  மந்திரி சுதாகர் தகவல்

எத்தினஒலே கூட்டு குடிநீர் திட்டம் விரைந்து முடிக்கப்படும்: மந்திரி சுதாகர் தகவல்

எத்தினஒலே கூட்டு குடிநீர் திட்டம் விரைந்து முடிக்கப்படும் என்றும், இதற்காக கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் மந்திரி சுதாகர் கூறினார்.
24 July 2022 10:55 PM IST