குரூப்-4 தேர்வு மையத்துக்குள் அனுமதி மறுப்பு

குரூப்-4 தேர்வு மையத்துக்குள் அனுமதி மறுப்பு

திருவாரூரில் தாமதமாக வந்ததாக கூறி குரூப்-4 தேர்வு மையத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து தேர்வர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 July 2022 10:36 PM IST