வாழ்வில் சாதிப்பதற்கு கல்வி முக்கியமானது-  கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

வாழ்வில் சாதிப்பதற்கு கல்வி முக்கியமானது- கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

வாழ்வில் சாதிப்பதற்கு கல்வி முக்கியமானது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
24 July 2022 10:22 PM IST