ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.4¼ லட்சம் மோசடி

ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.4¼ லட்சம் மோசடி

மின் கட்டணத்தை செலுத்தக்கோரி ‘லிங்க்’ அனுப்பி ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.4¼ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 July 2022 9:54 PM IST