நர்மதை நதியில் புனித நீராடிய 7 பேர் மாயம்.. தேடும் பணி தீவிரம்
சூரத்தில் இருந்து வந்திருந்த 17 பேர் கொண்ட குழு நர்மதை நதியில் புனித நீராடியபோது 7 பேர் நீரில் மூழ்கியதாக காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிதார்.
14 May 2024 12:15 PM GMTமத்தியபிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி 5 சிறுவர்கள் பலி
மத்தியபிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி 5 சிறுவர்கள் பலியாகினர்.
18 Oct 2022 11:34 PM GMTபீகார்: 55 கூலித் தொழிலாளர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! கங்கை ஆற்றில் மூழ்கிய 10 பேரை தேடும் பணி தீவிரம்
ஒரு படகு கவிழ்ந்ததில் 55 பயணிகள் ஆற்றில் மூழ்கினர்.
5 Sep 2022 5:42 AM GMTகாவிரி ஆற்றில் மூழ்கி பலியான ஐ.டி. நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் உடல்கள் மீட்பு
காவிரி ஆற்றில் மூழ்கி பலியான ஐ.டி. நிறுவன ஊழியர் உள்பட 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
16 Aug 2022 6:46 PM GMTகுளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி; அண்ணனின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
வீரப்பூருக்கு சாமி கும்பிட சென்றபோது குளித்தலை காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார். அவருடைய அண்ணனின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
16 Aug 2022 6:42 PM GMTநெல்லை: நம்பிமலைக்கு சுற்றுலா வந்த மருத்துவ மாணவர் ஆற்றில் மூழ்கி பலி - போலீசார் விசாரணை
திருக்குறுங்குடி நம்பிமலைக்கு சுற்றுலா வந்த மருத்துவ மாணவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
24 July 2022 3:39 PM GMT