பாலம் உடைந்து சாலை துண்டிக்கப்படும் அபாயம்

பாலம் உடைந்து சாலை துண்டிக்கப்படும் அபாயம்

கூடலூரில் தொடர் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளதால், பாலம் உடைந்து சாலை துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.
24 July 2022 7:38 PM IST