40 ஆடுகள் 4 நாட்களுக்கு பின்பு மீட்பு

40 ஆடுகள் 4 நாட்களுக்கு பின்பு மீட்பு

கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் நடுத்திட்டில் சிக்கித்தவித்த 40 ஆடுகளை 4 நாட்களுக்கு பிறகு தீயணைப்பு வீரா்கள் மீட்டனர்.
24 July 2022 1:42 AM IST