
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
போளூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 April 2023 6:29 PM IST
அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
கிருஷ்ணகிரியில் அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
19 April 2023 12:15 AM IST
அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
நாமக்கல்லில் நேற்று 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 April 2023 12:15 AM IST
மக்கள் நல பணியாளரை கண்டித்து தர்ணா போராட்டம்
நாட்டறம்பள்ளி அருகே மக்கள் நலப்பணியாளரை கண்டித்து ஊராட்சி தலைவர் உள்பட 8 பேர் ராஜினாமா செய்வதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 March 2023 10:57 PM IST
சேத்தியாத்தோப்பு அருகேஎன்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணியை நிறுத்த கோரி தர்ணா போராட்டம்அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. உள்பட 77 பேர் கைது
சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணியை நிறுத்த கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. உள்பட 77 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 March 2023 2:29 AM IST
குடிநீர் வசதி செய்து தரக்கோரி தர்ணா போராட்டம்
குடிநீர் வசதி செய்து தரக்கோரி அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 March 2023 7:12 PM IST
நில அளவை அலுவலர்கள் தர்ணா போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
8 Feb 2023 10:20 PM IST
கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
குமாரபாளையத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
8 Feb 2023 12:15 AM IST
கோவில் கும்பாபிஷேக விவகாரம்: பொதுமக்கள் தர்ணா போராட்டம்
மல்லசமுத்திரம் அருகே கோவில் கும்பாபிஷேக விவகாரம்: பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடந்தது.
30 Jan 2023 12:36 AM IST
விழுப்புரத்தில்அரசுப்பணியாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
விழுப்புரத்தில் அரசுப்பணியாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
24 Dec 2022 12:15 AM IST