மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ஏற்கனவே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 Dec 2024 9:29 PM ISTபுலன் விசாரணையை வெளியில் சொல்லக்கூடாது... இருந்தாலும் சொல்கிறேன் - காவல் ஆணையர் அருண்
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை நடந்த புலன் விசாரணையில், ஞானசேகரன் ஒருவர்தான் குற்றவாளி என்று காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
26 Dec 2024 8:41 PM ISTமாணவி வன்கொடுமை புகாரில் எப்.ஐ.ஆர். லீக் ஆனது எப்படி..? - சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்
குற்றவாளி ஞானசேகரன் யாரிடமும் போனில் 'சார்' என பேசவில்லை என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
26 Dec 2024 7:20 PM ISTமாணவி வன்கொடுமை: வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்
சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
26 Dec 2024 5:54 PM ISTதி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை செருப்பு போட மாட்டேன் - சபதம் எடுத்த அண்ணாமலை
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சிக்கு இனி மரியாதை கொடுக்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
26 Dec 2024 4:37 PM ISTதி.மு.க. அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டம் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
நாளை பா.ஜ.க,வை சேர்ந்த ஒவ்வொருவரின் வீட்டின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
26 Dec 2024 4:11 PM ISTமாணவி பாலியல் வன்கொடுமை: "நீதி கிடைக்கும் வரை பா.ஜ.க. துணை நிற்கும்" - எல். முருகன்
பா.ஜ.க.வினரை கைது செய்வதன் மூலம் நடந்த சம்பவங்களை மறைக்க தமிழக அரசு முயற்சி செய்வதாக எல். முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
26 Dec 2024 2:45 PM ISTமாணவி வன்கொடுமை விவகாரம்: எப்.ஐ.ஆர். நகலை பரப்புவோர் மீது நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை
பாலியல் கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்
26 Dec 2024 2:23 PM ISTராகுல்காந்தி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்த டெல்லி போலீசார்
நாடாளுமன்ற அமளி தொடர்பான புகாரின் பேரில் ராகுல் காந்தி மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
20 Dec 2024 12:20 AM ISTமுன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு; சாலையோர கடைக்காரருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்த சாலையோர கடைக்காரருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
23 July 2022 8:12 PM IST