
ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றி....மும்பை கேப்டன் கூறியது என்ன ?
3 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 146 ரன்கள் எடுத்தது
23 April 2025 11:55 PM IST
ஐபிஎல் : மும்பை அணியில் மாற்றம்
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது
8 March 2025 5:59 PM IST
மகளிர் பிரிமீயர் லீக்: மும்பை- பெங்களூரு அணிகள் இன்று மோதல்
முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
21 Feb 2025 3:25 AM IST
27 ஆண்டுகளுக்கு பிறகு இரானி கோப்பையை கைப்பற்றிய மும்பை அணி
இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
5 Oct 2024 4:01 PM IST
ஐ.பி.எல்; மும்பை அணிக்காக அதிக சதங்கள்...ரோகித் சர்மாவை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
7 May 2024 3:58 PM IST
மார்கஸ் ஸ்டோய்னிஸ் அரைசதம்...மும்பை அணியை வீழ்த்தி லக்னோ வெற்றி
லக்னோ அணி தரப்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 62 ரன்கள் எடுத்தார்.
30 April 2024 11:27 PM IST
மும்பை அணியின் போராட்டம் வீண்...10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி
20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது
27 April 2024 7:50 PM IST
அசுடோஷ் சர்மா அதிரடி வீண்: பஞ்சாப் அணியை வீழ்த்திய மும்பை
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றிபெற்றது.
18 April 2024 11:42 PM IST
ரோகித் சர்மா சதம் வீண்....மும்பை அணியை வீழ்த்தி சென்னை அபார வெற்றி
20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது
14 April 2024 11:48 PM IST
வாணவேடிக்கை காட்டிய சூர்யகுமார், இஷான் கிஷன்: பெங்களூருவை வீழ்த்திய மும்பை அணி
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.
11 April 2024 11:14 PM IST
ஐ.பி.எல்.: மும்பை அணியின் முதல் ஆட்டத்தில் சூர்யகுமார் ஆடமாட்டார்
சூர்யகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதயம் நொறுங்கிவிட்டது என்பதற்கான எமோஜியை பதிவிட்டுள்ளார்.
20 March 2024 12:55 AM IST
ஐ.பி.எல்.2024; மும்பை அணியில் இருந்து ஜேசன் பெஹ்ரன்டோர்ப் விலகல் - மாற்று வீரர் அறிவிப்பு
ஜேசன் பெஹ்ரன்டோர்ப் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
19 March 2024 6:44 AM IST