
ஐ.பி.எல்.2025: அவரது பார்ம் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை - ஹர்திக் பாண்ட்யா ஆதரவு
நடப்பு ஐ.பி.எல். சீசனில் மும்பை அணியின் முதல் ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட உள்ளார்.
20 March 2025 1:30 AM
2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள்...!
அதேபோல் 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கும் 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
3 Jan 2024 12:53 PM
சூர்யகுமார் யாதவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை - இங்கிலாந்து முன்னாள் வீரர்
டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் விளையாடுவதை பார்ப்பது மிகவும் வேடிக்கையானதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என கூறியுள்ளார்.
3 Jan 2024 10:47 PM
மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்...ஐபிஎல் தொடரில் சில போட்டிகளை தவறவிடும் சூர்யகுமார்...வெளியான தகவல்..!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
8 Jan 2024 12:47 PM
ஐசிசி டி20 தரவரிசை; இந்திய வீரர்கள் முன்னேற்றம்...!
டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார்.
17 Jan 2024 11:55 AM
ஐசிசி சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருது 2023 : இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் தேர்வு
இவர் இந்த விருதை தொடர்ந்து 2-வது ஆண்டாக பெறுகிறார்.
24 Jan 2024 8:37 AM
நான் சூர்யகுமார் யாதவின் ரசிகன் - டி வில்லியர்ஸ்
20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதால் வீரர்கள் சோர்வு அடைவார்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
10 Feb 2024 3:12 AM
2024 ஐ.பி.எல் தொடரில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா? அவரே வெளியிட்ட விவரம்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் அதற்கு பிறகு காயம் காரணமாக எந்த தொடரிலும் விளையாடாமல் இருந்து வருகிறார்.
11 March 2024 8:02 AM
ஐ.சி.சி டி20 தரவரிசை; பேட்டிங் பட்டியலில் முதலிடத்தில் தொடரும் சூர்யகுமார் யாதவ்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆடவர் கிரிக்கெட்டுக்கான டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
20 March 2024 7:11 PM
ஐ.பி.எல். தொடரில் மீண்டும் சில போட்டிகளை தவறவிடும் சூர்யகுமார் யாதவ்?... வெளியான தகவல்
சூர்யகுமார் யாதவ் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
29 March 2024 12:20 AM
ஐ.பி.எல். களத்திற்கு திரும்பும் சூர்யகுமார் யாதவ்... மும்பை ரசிகர்களுக்கு ஆறுதல் செய்தி
தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வந்த சூர்யகுமார் யாதவ் தற்போது உடல் தகுதியுடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
3 April 2024 3:44 PM
மும்பை அணியுடன் இணைந்த 'நம்பர் 1' டி20 பேட்ஸ்மேன்... ரசிகர்கள் மகிழ்ச்சி
காயத்திலிருந்து மீண்ட சூர்யகுமார் யாதவ் மும்பை அணியுடன் இணைந்துள்ளார்.
5 April 2024 1:00 PM