சர்வதேச செஸ் ஒலிம்பியாட்:  மயிலாடுதுறையில், சைக்கிள் ஊர்வலம்  கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்

சர்வதேச செஸ் ஒலிம்பியாட்: மயிலாடுதுறையில், சைக்கிள் ஊர்வலம் கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மயிலாடுதுறையில் சைக்கிள் ஊர்வலத்தை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.
23 July 2022 6:10 PM IST