டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: கட் ஆப் குறையுமா..?
குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் 2,208 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2024 6:01 PM ISTகுரூப் 4 தேர்வு பணியிடங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் - தமிழக அரசு
தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெற்று தரும் பணியினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது
20 Sept 2024 11:31 PM ISTகுரூப்-4 தேர்வு: காலி பணியிடங்களை அதிகரிக்க டி.என்.பி.எஸ்.சி. திட்டம்?
குரூப்-4 தேர்வுக்கான காலி பணியிடங்களை அதிகரிக்க டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
19 Sept 2024 6:20 PM ISTகுரூப் 4 தேர்வில் குளறுபடிகள்: மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Jun 2024 12:32 PM ISTகுரூப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் குறைக்கப்பட்டிருப்பது தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி - டிடிவி தினகரன்
குரூப்-4 தேர்வை எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடத்துவதில் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் முழு கவனம் செலுத்திட வேண்டும்.
30 Jan 2024 1:19 PM ISTகுரூப் 4 தேர்வு விடைத்தாள் நகலை உடனடியாக வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
குரூப் 4 தேர்வு விடைத்தாள் நகலை உடனடியாக வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
10 Oct 2023 10:18 PM ISTகுரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு!
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
12 July 2023 9:29 AM ISTகுரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
20 Jun 2023 5:36 PM ISTகுரூப் 4 தேர்வில் 5 லட்சம் பேர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வி - அதிர்ச்சி தகவல்
குரூப் 4 தேர்வில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வியடைந்ததாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 March 2023 6:21 PM IST18 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி தகவல்
ஜூலையில் நடந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
14 Feb 2023 6:57 PM ISTதிருவள்ளூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 49 ஆயிரத்து 518 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குரூப்-4 தேர்வை 49 ஆயிரத்து 518 பேர் எழுதினர். கால தாமதமாக வந்ததால் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
25 July 2022 3:00 PM ISTகுரூப் 4 தேர்வு: 84% பேர் பங்கேற்பு - டிஎன்பிஎஸ்சி தகவல்
தமிழ்கத்தில் நடந்த குரூப் 4 தேர்வை 84 சதவீதம் பேர் எழுதியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
24 July 2022 4:18 PM IST