தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு  3-வது கட்டமாக 17 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 3-வது கட்டமாக 17 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 3-வது கட்டமாக 17 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
23 July 2022 3:11 PM IST