அருணாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பதவி விலகல்

அருணாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பதவி விலகல்

அருணாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரியான நபாம் துகி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
9 March 2024 11:35 AM
அருணாச்சல பிரதேசம்: பா.ஜ.க. எம்.எல்.ஏ.  மாரடைப்பால் மரணம்

அருணாச்சல பிரதேசம்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம்

இட்டாநகரில் உள்ள மருத்துவமனையில் போசம் கிம்மன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
9 March 2024 11:05 AM
அருணாச்சல பிரதேசம்: பா.ஜ.க.,வில் இணைந்த 4 எம்.எல்.ஏ.,க்கள்

அருணாச்சல பிரதேசம்: பா.ஜ.க.,வில் இணைந்த 4 எம்.எல்.ஏ.,க்கள்

அருணாச்சல பிரதேசத்தில் நடப்பாண்டிலேயே சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
25 Feb 2024 10:35 AM
அருணாச்சல பிரதேசத்தில் சுரங்க தொழிலாளர்கள் 3 பேர் கடத்தல்

அருணாச்சல பிரதேசத்தில் சுரங்க தொழிலாளர்கள் 3 பேர் கடத்தல்

நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 தொழிலாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
19 Feb 2024 7:37 AM
ஜாதி, மதம், மொழியால் பாஜக நாட்டை பிரிக்கிறது - ராகுல் காந்தி

'ஜாதி, மதம், மொழியால் பாஜக நாட்டை பிரிக்கிறது' - ராகுல் காந்தி

மணிப்பூரில் இருந்து கடந்த 14ம் தேதி தொடங்கிய அவரது யாத்திரை இன்று அருணாச்சல பிரதேசத்தை அடைந்தது.
20 Jan 2024 1:05 PM
மழையால் நிலச்சரிவு: அருணாச்சல பிரதேசத்தில் மாவட்டங்களுக்கிடையிலான சாலை இணைப்பு துண்டிப்பு

மழையால் நிலச்சரிவு: அருணாச்சல பிரதேசத்தில் மாவட்டங்களுக்கிடையிலான சாலை இணைப்பு துண்டிப்பு

தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் அருணாச்சல பிரதேசத்தின் பல மாவட்டங்களுகு இடையிலான சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
19 Aug 2023 4:53 PM
அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு

அருணாச்சல பிரதேசம் மாநிலம் சியாங் மாவட்டத்தில் இன்று காலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
28 July 2023 4:21 AM
அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்.!

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்.!

அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
11 Jun 2023 6:02 AM
அருணாச்சல பிரதேசத்தில் துடிப்பான கிராமங்கள் திட்டம் - அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார்

அருணாச்சல பிரதேசத்தில் "துடிப்பான கிராமங்கள் திட்டம்" - அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார்

'துடிப்பான கிராமங்கள் திட்டம்' (வி.வி.பி.) என்ற புதிய திட்டத்தை மத்திய மந்திரி அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார்.
9 April 2023 7:10 PM
மற்ற மாநிலத்தவர்கள் சொத்து வாங்க முடியாத இடங்கள்

மற்ற மாநிலத்தவர்கள் சொத்து வாங்க முடியாத இடங்கள்

இந்தியாவின் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், வெளிநாட்டவர்கள் நிலம் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 Jan 2023 8:43 AM
அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் 3.8 ஆக பதிவு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் 3.8 ஆக பதிவு

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
23 Nov 2022 3:02 AM
அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லை அருகே தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!

அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லை அருகே தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!

அருணாச்சல பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
22 Oct 2022 9:22 AM