"இளையராஜா விவகாரத்திற்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்..?" - தருமபுரம் ஆதீனம் கேள்வி
கோவில் அர்த்தமண்டபத்திற்குள் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் தவிர எவருக்கும் அனுமதியில்லை என்று தருமபுரம் ஆதீனம் கூறினார்.
18 Dec 2024 2:32 AM ISTவதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்: இளையராஜா
நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள் என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
16 Dec 2024 5:04 PM ISTஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு நடந்தது என்ன?... அறநிலையத்துறை விளக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு நடந்தது என்ன? என்பது குறித்து அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
16 Dec 2024 3:36 PM ISTஇளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்: கோவில் நிர்வாகி விளக்கம்
இளையராஜா இசையமைத்து வெளியான “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்றிரவு நடைபெற்றது.
16 Dec 2024 12:57 PM ISTஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைந்த இளையராஜா தடுத்து நிறுத்தம்
ஆண்டாள் கோவிலின் கருவறைக்குள் இளையராஜா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
16 Dec 2024 9:24 AM ISTயேசுதாஸ் ஆசையை நிறைவேற்றி விட்டேன் - இளையராஜா
யேசுதாஸின் ஆசையை நிறைவேற்றி விட்டேன் என்று இளையராஜா மலையாளத்தில் பேசி வீடியோ பதிவிட்டுள்ளார்.
15 Dec 2024 5:18 PM ISTஇளையராஜாவின் சிம்பொனி நேரடி நிகழ்ச்சி அப்டேட்
முதல் சிம்பொனி நேரடி நிகழ்ச்சி குறித்து இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
13 Dec 2024 9:49 PM ISTகைவிடப்படுகிறதா இளையராஜாவின் பயோபிக் படம்?
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ் நடிக்க இருந்தார்.
11 Dec 2024 3:12 PM IST'விடுதலை 2' பின்னணி இசைப் பணிகளை நிறைவு செய்த இளையராஜா
வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
7 Dec 2024 2:46 PM ISTஇளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற பாடகர் 'தெருக்குரல்' அறிவு
ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
2 Dec 2024 5:42 PM ISTஇளையராஜா வரிகளில் 'படை தலைவன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
சண்முக பாண்டியன் நடித்துள்ள 'படை தலைவன்' படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
30 Nov 2024 9:39 PM IST'விடுதலை 2' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
வெற்றி மாறன் இயக்கியுள்ள விடுதலை 2 படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
17 Nov 2024 11:31 AM IST