நாகர்கோவில் அருகே பயங்கரம்: வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை;ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை

நாகர்கோவில் அருகே பயங்கரம்: வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை;ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை

நாகர்கோவில் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
23 July 2022 12:22 AM IST