பிரபாகரன் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை... உயிருடன் இருந்தால் மகிழ்ச்சியே - வைகோ

பிரபாகரன் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை... உயிருடன் இருந்தால் மகிழ்ச்சியே - வைகோ

பிரபாகரன் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.
13 Feb 2023 1:25 PM GMT
நீதிபதி விக்டோரியா கௌரி நியமனத்தை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் - முதல்-அமைச்சருக்கு வைகோ கடிதம்

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனத்தை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் - முதல்-அமைச்சருக்கு வைகோ கடிதம்

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனத்தை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
6 Feb 2023 4:55 PM GMT
மத்திய பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இல்லை, ஏமாற்றமே மிஞ்சுகிறது - வைகோ

மத்திய பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இல்லை, ஏமாற்றமே மிஞ்சுகிறது - வைகோ

மத்திய பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இல்லை, ஏமாற்றமே மிஞ்சுகிறது என்று வைகோ கூறியுள்ளார்.
1 Feb 2023 1:33 PM GMT
தமிழக கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று; மதுரையில் வைகோ பேட்டி

தமிழக கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று; மதுரையில் வைகோ பேட்டி

அரசியலில் ஓய்ந்து போய், தோற்றுப் போனவர்களுக்கு பதவி கொடுப்பதற்காக இந்த கவர்னர் பதவி, மாளிகைகள் உருவாக்கப்பட்டன என்று வைகோ சாடினார்.
23 Jan 2023 3:26 AM GMT
தமிழ்நாடு பெயரின் வரலாறு தெரியாமல் கவர்னர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் - வைகோ

தமிழ்நாடு பெயரின் வரலாறு தெரியாமல் கவர்னர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் - வைகோ

“தமிழ்நாடு பெயரின் வரலாறு தெரியாமல் கவர்னர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்” என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. கூறினார்.
9 Jan 2023 5:35 PM GMT
கவர்னர்  ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்:  வைகோ அறிக்கை

கவர்னர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்: வைகோ அறிக்கை

தமிழக சட்டப்பேரவையில் அவைமாண்புக்கு எதிராக செயல்பட்ட கவர்னர் பதவி விலக வேண்டும் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
9 Jan 2023 10:36 AM GMT
தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க சொல்ல கவர்னருக்கு அருகதை இல்லை - வைகோ கண்டனம்

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க சொல்ல கவர்னருக்கு அருகதை இல்லை - வைகோ கண்டனம்

தமிழ்நாடு பெயரை மாற்ற வேண்டும் என்று கூறிய கருத்தை கவர்னர் திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
6 Jan 2023 8:55 AM GMT
தமிழகத்துக்கு மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது.: வைகோ குற்றச்சாட்டு

தமிழகத்துக்கு மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது.: வைகோ குற்றச்சாட்டு

தமிழக கவர்னரும் சனாதன சக்திகளின் ஏஜெண்டாக இருந்து புதிய கல்வி கொள்கையை ஆதரித்து பேசுகிறார் என்று வைகோ விமர்சித்துள்ளார்.
1 Jan 2023 8:31 AM GMT
மத்திய அரசின் அநீதியான போக்கைத் தடுக்க ஆங்கிலப் புத்தாண்டில் சபதம் ஏற்போம் - வைகோ

மத்திய அரசின் அநீதியான போக்கைத் தடுக்க ஆங்கிலப் புத்தாண்டில் சபதம் ஏற்போம் - வைகோ

மத்திய அரசின் அநீதியான போக்கைத் தடுக்க ஆங்கிலப் புத்தாண்டில் சபதம் ஏற்போம் என்று வைகோ கூறியுள்ளார்.
31 Dec 2022 4:20 AM GMT
மேகதாது அணை விவகாரம்: மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை - வைகோவுக்கு மத்திய மந்திரி பதில்

மேகதாது அணை விவகாரம்: மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை - வைகோவுக்கு மத்திய மந்திரி பதில்

மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், மேகதாது விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெறவில்லை என மத்திய மந்திரி பிஷ்வேஸ்வர் டூடு தெரிவித்துள்ளார்.
22 Dec 2022 12:21 AM GMT
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கி உள்ளதா? - வைகோ கேள்விக்கு மத்திய மந்திரி பதில்

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கி உள்ளதா? - வைகோ கேள்விக்கு மத்திய மந்திரி பதில்

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கி உள்ளதா என்ற வைகோ கேள்விக்கு மத்திய மந்திரி பிஸ்வேஸ்வர் டூடு பதிலளித்துள்ளார்.
21 Dec 2022 6:45 AM GMT
ஆன்லைன் சூதாட்டம்: வடமாநிலப் பெண் தற்கொலைக்கு கவர்னர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் - வைகோ

ஆன்லைன் சூதாட்டம்: வடமாநிலப் பெண் தற்கொலைக்கு கவர்னர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் - வைகோ

ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த வடமாநிலப் பெண் தற்கொலைக்கு கவர்னர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
30 Nov 2022 8:05 AM GMT