தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், மத்திய நிதி மந்திரி பாகுபாடு காட்டக்கூடாது - வைகோ

தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், மத்திய நிதி மந்திரி பாகுபாடு காட்டக்கூடாது - வைகோ

நிதி ஒதுக்கீட்டில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாகுபாடு காட்டக்கூடாது என வைகோ பேசினார்.
28 March 2025 5:38 PM
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் - மாநிலங்களவையில் வைகோ உரை

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் - மாநிலங்களவையில் வைகோ உரை

கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழ்நாட்டு மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது என்று வைகோ கூறியுள்ளார்.
26 March 2025 1:56 PM
சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் பின்னணியில் இருப்பவர்களை தண்டிக்க வேண்டும் - வைகோ

சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் பின்னணியில் இருப்பவர்களை தண்டிக்க வேண்டும் - வைகோ

சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் பின்னணியில் இருப்பவர்களை தண்டிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
24 March 2025 7:24 PM
வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்ப வேண்டும்: வைகோ

வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்ப வேண்டும்: வைகோ

வட்டி செலுத்துவதன் மூலம் நகைகளை மீண்டும் அடகு வைக்கும் வாய்ப்பு மக்களுக்கு அதிக பயனுள்ளதாக இருந்தது என வைகோ தெரிவித்துள்ளார்.
25 Feb 2025 9:22 AM
மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளா..? - கண்டனம் தெரிவித்த வைகோ

மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளா..? - கண்டனம் தெரிவித்த வைகோ

மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்க முயற்சிப்பதை முறியடிப்போம் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
23 Feb 2025 7:55 PM
மாநில அரசுகளின் கல்வி உரிமையை நசுக்க நினைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது: வைகோ

மாநில அரசுகளின் கல்வி உரிமையை நசுக்க நினைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது: வைகோ

தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.
16 Feb 2025 8:06 AM
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசின் பட்ஜெட் - வைகோ

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசின் பட்ஜெட் - வைகோ

மத்திய நிதி நிலை அறிக்கை ஒட்டு மொத்தமாக ஏமாற்றத்தையே தருகிறது என வைகோ தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 11:16 AM
கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்து: ம.தி.மு.க. புறக்கணிப்பு

கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்து: ம.தி.மு.க. புறக்கணிப்பு

கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை ம.தி.மு.க. புறக்கணிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.
24 Jan 2025 10:22 AM
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.
9 Jan 2025 4:21 PM
நான் இருக்கும் வரை தி.மு.க. ஆட்சியை அகற்ற விட மாட்டேன் - வைகோ

நான் இருக்கும் வரை தி.மு.க. ஆட்சியை அகற்ற விட மாட்டேன் - வைகோ

தான் உயிரோடு இருக்கும்வரை அண்ணாமலையின் சவால் பலிக்காது என்று வைகோ தெரிவித்தார்.
1 Jan 2025 9:28 AM
ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் சோவியத் யூனியனில் நடந்தது இந்தியாவில் நடக்கும் - வைகோ

'ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் சோவியத் யூனியனில் நடந்தது இந்தியாவில் நடக்கும்' - வைகோ

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வந்தால் சோவியத் யூனியனில் நடந்தது இந்தியாவில் நடக்கும் என வைகோ விமர்சித்துள்ளார்.
15 Dec 2024 3:44 PM
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய பிரச்சினை - வைகோ பேட்டி

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய பிரச்சினை - வைகோ பேட்டி

அமெரிக்க அதிபரை போல் ஆக வேண்டும் என பிரதமர் நினைக்கிறார் என்று வைகோ கூறியுள்ளார்.
13 Dec 2024 8:16 AM