நெய்வேலியில் 30-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்:    முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்    அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்பு

நெய்வேலியில் 30-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்பு

நெய்வேலியில் 30-ந்தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டார்.
22 July 2022 10:43 PM IST