கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு  பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம்-  பெண்கள் உள்பட 44 பேர் கைது

கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம்- பெண்கள் உள்பட 44 பேர் கைது

கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 44 பேரை போலீசார் கைது செய்தனர்
22 July 2022 10:31 PM IST