ககன்யான் திட்டத்திற்கான 3-ம் கட்ட சோதனை வெற்றி
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்டத்திற்கான 3-ம் கட்ட சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
2 Jun 2024 4:39 AM IST2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவிற்கு தனி ஆய்வு மையம் - பிரதமர் மோடி
விண்வெளித்துறையில் புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
27 Feb 2024 1:24 PM ISTவிண்வெளி செல்லும் வீரர்களின் பெயர்களை அறிவித்தார் பிரதமர் மோடி
ககன்யான் திட்டத்திற்காக தேர்வான விண்வெளி வீரர்களுக்கு பிரதமர் மோடி பேட்ஜ்கள் வழங்கினார்.
27 Feb 2024 12:50 PM ISTபிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகை: பங்கேற்கும் நிகழ்ச்சிகள்..முழு விவரம்
பிரதமர் மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
26 Feb 2024 6:40 PM ISTவிண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் கிரையோஜெனிக் இயந்திர திறன் பரிசோதனை வெற்றி
அதிக உயரத்தில் பரிசோதனை செய்வதற்கான வசதி கொண்ட, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ நிறுவன வளாகத்தில் கடந்த 13-ந்தேதி, இறுதி பரிசோதனை நடந்தது.
21 Feb 2024 4:45 PM ISTககன்யான் சோதனை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது: இஸ்ரோ தலைவர்
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 11:31 AM IST2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் - விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை
2040-க்குள் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் மனிதனை அனுப்ப வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
17 Oct 2023 3:48 PM ISTவருகிற 21-ம் தேதி ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் - இஸ்ரோ அறிவிப்பு
ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் வருகிற 21-ம் தேதி நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
16 Oct 2023 3:52 PM ISTககன்யான் திட்டத்திற்கான வரைபடம் தயாராக உள்ளது - சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தகவல்
ககன்யான் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குனர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 8:16 AM ISTவிண்வெளி வீரர்களுடன் பயணிக்க தயாராகும் ககன்யான்
விண்வெளி வீரர்களுடன் பயணிக்க தயாராகும் ககன்யான் சோதனை முயற்சிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
8 Oct 2023 2:08 AM ISTஅடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம்...!! இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு
நிலவின் தென்துருவம் அருகே தரையிறங்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
23 Aug 2023 8:21 PM ISTமனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் சோதனை ராக்கெட் செப்டம்பரில் ஏவப்படுகிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான முதல் ஆள் இல்லாத சோதனை ராக்கெட் செப்டம்பரில் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
13 Aug 2023 5:34 AM IST