சிமெண்டு லாரி-டேங்கர் லாரி மோதி கவிழ்ந்தன

சிமெண்டு லாரி-டேங்கர் லாரி மோதி கவிழ்ந்தன

தொப்பூர் கணவாயில் சிமெண்டு லாரி, டேங்கர் லாரிகள் மோதி கவிழ்ந்தன. இந்த விபத்தில் டிரைவர்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
22 July 2022 10:00 PM IST