ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா
ிருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
13 July 2023 8:40 PM GMTபாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
13 July 2023 6:45 PM GMTதிருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூர விழா கோலாகலம்
திருத்தணி முருகன் கோவிலில், ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள், அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
2 Aug 2022 10:12 AM GMTஐயன்பேட்டை சக்தி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா; 1008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
ஐயன்பேட்டை சக்தி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி 1008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
2 Aug 2022 6:23 AM GMTகோவில்களில் ஆடிப்பூர விழா-அம்மனுக்கு வளையல்களில் சிறப்பு அலங்காரம்
மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆடிப்பூர விழாவில் அம்மனுக்கு வளையல்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
1 Aug 2022 8:06 PM GMTபாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
1 Aug 2022 4:50 PM GMTஆடிப்பூர விழா: மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் தேரோட்டம்
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி இன்று தேரோட்டம் நடைபெற்றது.
1 Aug 2022 12:29 PM GMTதிருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூர விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
திருத்தணி முருகன் கோவிலில், ஆடிப்பூர விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடல் முழுவதும், அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
1 Aug 2022 10:06 AM GMTஆடிப்பூர விழா: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் அம்பாள் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி அம்பாள் தேரோட்ட விழா இன்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
31 July 2022 12:40 PM GMTதிருவதிகை பெரியநாயகி அம்மன் தேரோட்டம்
திருவதிகை பெரியநாயகி அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
30 July 2022 4:39 PM GMTதிருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
24 July 2022 11:01 AM GMTதிருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
23 July 2022 8:04 PM GMT