68-வது தேசிய திரைப்பட விருது:  தம்பி சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட நடிகர்-நடிகைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் சினிமா திரைப்பட குழுவினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
22 July 2022 9:48 PM IST