கரடு, முரடான சாலையை சீரமைக்க வேண்டும்

கரடு, முரடான சாலையை சீரமைக்க வேண்டும்

ஏலமன்னா-பந்தலூர் இடையே கரடு, முரடான சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
22 July 2022 8:48 PM IST