
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துவதாக த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
3 March 2025 2:02 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: ரஜினிகாந்த், விஜய், அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து
பல்வேறு கட்சித் தலைவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
1 March 2025 5:02 AM
மகா சிவராத்திரியை முன்னிட்டு திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 5:43 AM
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள் – ராமதாஸ்
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்களை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
11 Feb 2025 5:45 AM
பிறந்தநாளில் உறுப்பு தானம் செய்த மீசை ராஜேந்திரன் - ரஜினிகாந்த் வாழ்த்து
தனது பிறந்தநாளில் உறுப்பு தானம் செய்த மீசை ராஜேந்திரனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 4:34 PM
குதிரையேற்றம்: வெற்றி பெற்ற வீரர்களுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி வாழ்த்து
பெங்களூருவில் நடைபெற்ற உலக குதிரையேற்ற போட்டியில் வென்றோரை சந்தித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்தார்.
29 Jan 2025 3:07 PM
இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி இந்தியாவிற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் தருணம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 10:48 AM
மராட்டியம்: முதல்-மந்திரியாக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
மராட்டியத்தில் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக இன்று பதவியேற்று கொண்டனர்.
5 Dec 2024 5:54 PM
ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொன்ன விஜய்: வரவேற்பு தெரிவித்தார் எல்.முருகன்
மெரினாவில் நடந்த உயிரிழப்புகளை மறைக்க ரெயில் விபத்தில் தி.மு.க. நாடகமாடுவதாக எல்.முருகன் கூறினார்.
13 Oct 2024 9:01 AM
மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி
அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்கிற உயரிய கருத்தினை அனைவரும் அறியும் வகையில் ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
14 Sept 2024 5:31 AM
விநாயகர் சதுர்த்திக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து கூற மறுப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல் - வானதி சீனிவாசன்
இந்து மத பண்டிகைகளுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து கூற மறுப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல் என்று வானதி சீனிவாசன் கூறினார்.
7 Sept 2024 8:39 AM
பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: பதக்கம் வென்ற துளசிமதி, மனிஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 Sept 2024 5:30 PM