மராட்டியம்: முதல்-மந்திரியாக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
மராட்டியத்தில் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக இன்று பதவியேற்று கொண்டனர்.
5 Dec 2024 11:24 PM ISTஆயுத பூஜைக்கு வாழ்த்து சொன்ன விஜய்: வரவேற்பு தெரிவித்தார் எல்.முருகன்
மெரினாவில் நடந்த உயிரிழப்புகளை மறைக்க ரெயில் விபத்தில் தி.மு.க. நாடகமாடுவதாக எல்.முருகன் கூறினார்.
13 Oct 2024 2:31 PM ISTமலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி
அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்கிற உயரிய கருத்தினை அனைவரும் அறியும் வகையில் ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
14 Sept 2024 11:01 AM ISTவிநாயகர் சதுர்த்திக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து கூற மறுப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல் - வானதி சீனிவாசன்
இந்து மத பண்டிகைகளுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து கூற மறுப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல் என்று வானதி சீனிவாசன் கூறினார்.
7 Sept 2024 2:09 PM ISTபாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: பதக்கம் வென்ற துளசிமதி, மனிஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 Sept 2024 11:00 PM ISTசுதந்திர தினத்தையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
நாட்டையும், நாம் பெற்ற சுதந்திரத்தையும் பேணிக் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 Aug 2024 10:53 AM ISTஒலிம்பிக் போட்டி: இந்திய, தமிழக வீரர், வீராங்கணைகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கணைகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
27 July 2024 11:02 AM ISTஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து
மக்கள் பணி தொடர திரவுபதி முர்முவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
25 July 2024 9:38 AM IST"தமிழ்நாடு வாழ்க... தமிழ்நாடு வாழ்க..." - வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
18 July 2024 11:45 AM ISTமாணவர்களை ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும் விஜய்க்கு வாழ்த்துகள் - சீமான்
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கி ஊக்கப்படுத்துகின்ற விஜய்க்கு வாழ்த்துகள் என்று சீமான் கூறியுள்ளார்.
28 Jun 2024 12:51 PM ISTதமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
26 Jun 2024 11:03 PM ISTமக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
25 Jun 2024 11:04 PM IST