
மொபட்டில் சென்ற 2 பெண்களிடம் நகை பறிப்பு
கோவை சுந்தராபுரத்தில் மொபட்டில் சென்ற 2 பெண்களிடம் 4 பவுன் நகையை பறித்து தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்
21 Sept 2023 12:30 AM IST
போலீஸ் எனக் கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு
திருத்தணியில் போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
17 Sept 2023 1:15 PM IST
கணவருடன் மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி நகை பறிப்பு
தேவகோட்டையில் பட்டப்பகலில் கணவருடன் மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது. இதில் கீழே விழுந்ததில் அந்த பெண் படுகாயம் அடைந்தார்.
11 Sept 2023 12:30 AM IST
மொபட்டில் வந்த பெண்ணை கீழே தள்ளி நகை பறிப்பு
மொபட்டில் வந்த பெண்ணை கீழே தள்ளி நகையை பறித்துச் சென்றவரை போலீசார் தேடிவருகின்றனர்.
10 Sept 2023 12:45 AM IST
கோவில் விழாவில் பெண்ணிடம் நகை பறிப்பு
கோவில் விழாவில் பெண்ணிடம் நகை பறித்தவர் பிடிபட்டார்.
5 Sept 2023 1:15 AM IST
போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிப்பு
வீராம்பட்டினம் கோவில் திருவிழாவில் போலீஸ்காரர் மனைவியிடம் மர்ம நபர்கள் நகை பறித்தனர்.
2 Sept 2023 10:18 PM IST
பெண் போலீசிடம் 7 பவுன் நகை பறிப்பு: நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசை
நல்லம்பள்ளி அருகே நடைபயிற்சி சென்ற பெண் போலீசிடம் 7 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
31 Aug 2023 1:00 AM IST
தர்மபுரியில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தர்மபுரியில் பெண்ணிடம் நகை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
31 Aug 2023 1:00 AM IST
வேலப்பன்சாவடியில் போலீஸ் போல் நடித்து கல்லூரி மாணவரிடம் 6 பவுன் நகை பறிப்பு
வேலப்பன்சாவடியில் போலீஸ் போல் நடித்து கல்லூரி மாணவரிடம் 6 பவுன் நகை பறித்த நபரை நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
25 Aug 2023 3:42 PM IST